Nallodhor veenai seidhen. Adhai nalam keda puzhudhiyil eriva thundo.
Solldi siva sakthi, enai sudar migum arivudan padaithuvittai
Vallamai tharayo, indha maanilam payanura vazhavatharke
solladi siva sakthi, nila chumai yena vaazhndhida puriguvayo?
dhasaiyinai thee chudinum siva sakthiyai paadum nal agam ketean
nasaiaru manam ketean nitham navam ena sudar tharum uyir ketean
asaivaru madhi ketean ivai arulvadhil unak edhum thadai ulladho?
You might also like:
Manadhil urudhi vendum by Vaali
{ 1 trackback }
{ 39 comments… read them below or add one }
Wish i could get the meaning too
English translationnnnnnnnnnnnnnnnnnnnn
hi i like bharatahiyaar kavithaikal keep post more
frend-really a gr8 motivatin poem…
but-just some lines r not perfect….if u feel yes-change those as:
nila chumai yena vaazhndhida puriguvayo?
sivsakthiyai paadum nal agam ketean
ivai arulvadhil unakkedhum thadai uladho?
just suggestions-if u feel wright-go 4 a change…
smile forever,
bose……
Thank you for your suggestions Bose, I have applied the changes.
நல்லோதோர் வீணை செய்தேன். அதை நலம் கெட புழுதியில் எரிவ துண்டோ.
சொல்லடி சிவா சக்தி, எனை சுடர் மிகும் அறிவுடன் படைதுவிட்டை
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வழவதற்கே
சொல்லடி சிவா சக்தி, நிலா சுமை என வாழ்ந்திட புரிகுவையோ?
தசையினை தீ சுடினும் சிவா சக்தியை பாடும் நல அகம் கேடேஅன்
நசியாறு மனம் கேடேஅன் நிதம் நவம் என சுடர் தரும் உயிர் கேடேஅன்
அசைவறு மதி கேடேஅன் இவை அருள்வதில் உனக் ஏதும் தடை உள்ளதோ?
Thank you for the tamil version of the kavithai
I just love those lines. He had a mad love on Indian soil and Indians too.
Hi ..
This is iyyappan..Can u Send Thirumana Valthu Tamil Kavithai..
This is my Mail ID;;
Iyyappan.Dhandapani@gmail.com
Hi Iyyappan,
There are some good resources available here:
Free tamil kavithaigal blog/
http://www.scribd.com/doc/299615/kavidhaigal#
Great tamil kavithaigal on all emotions
You can search from the above list…
I like very much in bharathiyar kavithai. all are postive approch. thank for bharathi.
not for said the words. it’s a more and more information
hai FRIENDS , diz good job plz continue diz
the great bharathi,,,,,
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
– பாரதி
mesmarising….i sorry 4 not able to have this great poet in my life time
NAM BHARATHIKU NEGAR BHARHI MATUME……..!
i feel very proud to be a fan of BHARATHIYAR’S POEMS…..!
bharathiyar is a super hero
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
– பாரதி
super
It is great work, just Continue
Bharathi…
Avan innum veezhavillai…
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
– பாரதி
brave poet to encourage today’s youth is one & only bharaty
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
– பாரதி
Great inspiring poem from this great poet Bharathi
Hi Santhose
Avan innum Veezhavillai Valnthu kondirukkiran nam manathil
i love barathi
please correct the mistake..,it is nalladhor veenai seidhe….it is not seidhen., this is a great poem,this will hold good for the present time.,by nalladhor veenai seidhe he means ” creating the most beautiful language in the world” and by nalamkeda puzhuthiyil yerivathundo he means we are just throwing that in dust without even knowing the beauty and the importance of it..,vazhga tamil,
bharathi is equal to parasakthi
super
i llllke bharathi nt fr his poetry nly fr his brave
great words are written by bharathi… i love his kavithai and will send bharathi kavithai for women
always a pleasure to read Bharathiyar!
bharathiyar is super hero in our life
I like Bharathiyar Kavithaigal
I love bharathiyar kavithai
I like Bharathiyar kavithaigal…Gr8 words….
my favert poet
i like barathiyar kavithai